--- --:--:-- --

சத்துணவு தரமற்று இருப்பதாக கூறி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!

7

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தரமற்ற சத்துணவு தயாரிக்கப்படுவதாகவும் அது பற்றி கேட்டால் சமையல் உதவி ஆய்வாளர் அவதூறாக பேசுவதாகவும் கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

அவர்களை சமாதானப்படுத்த வந்த கல்வி அதிகாரிகளிடம் மாணவர்கள் அழுதபடி குறைகளை தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon