--- --:--:-- --

ஆம்புலன்ஸ் ஓட தாமதமானதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு..!

6

நெஞ்சு வலிப்பதாக நீலகிரி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற மலை கிராமப் பெண் ஒருவர் மீது சிகிச்சைக்காக கூடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

 

மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon