வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருந்த கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி..!
மனைவியை ஏமாற்றிவிட்டு பெண் ஒருவருடன் ஹோட்டல் அருகில் தங்கியிருந்த கணவரை பெண் தனது உறவினர்களுடன் சென்று அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தின் உறுதித் தன்மை வெளியாகாத நிலையில் இந்த சம்பவம் ஒரிசாவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





