--- --:--:-- --

சொர்க்கத்திற்கு செல்லலாம் எனக் கூறிய பாதிரியார்.. 400 பேரின் சடலம்..!

9

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சொர்க்கத்திற்கு செல்ல பட்டினி கிடைக்க வேண்டும் என கூறி 191 குழந்தைகள் உட்பட 400 பேர் இறக்க காரணமான பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

 

பாதிரியார் பால் வெகன்சியின் பேச்சைக் கேட்டு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்பட்டு பட்டினி கிடந்தவர்களின் சடலங்கள் அடர்ந்திருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பால்வகென்சி மற்றும் அவரது சீடர்கள் 29 பேர் ஆகியோருக்கு எதிரான விசாரணை துவங்கப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon