--- --:--:-- --

விடைத்தாளில் தவறான மதிப்பெண்.. ஆசிரியர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம்..!

7

பொதுத் தேர்வு விடைத்தார்களில் தவறாக மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஆசிரியர்களுக்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களில் மதிப்பெண்களை கூட்டி தவறாக கணக்கிட்டுள்ளனர் எனவும். இது கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் நடந்துள்ளது எனவும் மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக தவறு செய்த ஆசிரியர்களுக்கு ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon