மருத்துவமனையில் திருடன் செய்த செயல்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை போலீசார் கைது செய்தனர்.





