தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்த மக்கள்..!
கள்ளபிரான் புரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வரும் தேர்தல்களில் 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. கள்ளபிரான் புரம் ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது.
இதில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.





