--- --:--:-- --

காட்டுக்குள் நிர்வாணமாக சமைத்து சாப்பிட்ட பிரபல நடிகர்..!

4

நடிகர்கள் மட்டுமல்ல சாதாரண மக்கள் கூட வைரலாக வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதையும் ஒரு சிலர் வித்தியாசமான செயல்களை செய்து பதிவிட்டு வருகின்றனர்.

 

அப்படி ஒரு நடிகர் வித்தியாசமான செயலால் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளார். அந்த நடிகர் யார்? அவர் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர்கள் பலர் தென்னிந்திய படங்களின் நடித்து இந்திய அளவில் பிரபலமாகியுள்ளனர்.

தமிழில் துப்பாக்கி படம் பெரிய ஹிட் ஆனதும் அந்த படம் ஹிட்டானதற்கு ஹீரோ விஜய் ஒரு காரணம் என்றால் வில்லனும் ஒரு காரணம். நல்ல உயரம், ஜிம் பாடி, கனிர் என குரல் என அனைத்துமே இவருக்கு மக்களை பிடிக்க வைத்தது.

 

விஷ் யூ ஜமால் தனது நிர்வாணமான புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டவுடன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த கேப்ஷனை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகிவிட்டனர். அவர் கடந்த 17 வருடங்களாக வருடத்தை ஏழு முதல் 10 நாட்களுக்கு இமயமலை சென்று வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

இந்த வருடங்களில் தனக்கு கிடைத்த புகழ் சொகுசு என அனைத்தையும் துறந்து இயற்கையுடன் வாழ்வதாக குறிப்பிட்டு இருக்கிறார் நிர்வாணமாக தண்ணீருக்குள் இறங்குவதையும் ஆற்றில் குளிப்பதையும் மரத்தடியில் சமைத்து சாப்பிடுவது போன்ற போட்டோக்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் நான் யார் என்பதை அறிந்து கொள்வதன் முதல் படி இது என் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon