டிசம்பர் 19இல் இந்தியா கூட்டணி கூட்டம்..!
இந்தியா கூட்டணியில் நான்காவது ஆலோசனை கூட்டம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





