--- --:--:-- --

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்.. மீட்ட ரயில்வே காவலர்..!

5

சேலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டார். எஸ்வந்த்பூரில் இருந்து கண்நூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சேலம் வந்த பொழுது அதிலிருந்து இறங்கிய சிலர் நொறுக்கு தீனி வாங்கிக்கொண்டு மீண்டும் முயன்ற பொழுது ரயில் புறப்பட்டது.

 

அப்பொழுது ஸ்மிருதி என்ற பெண் நிலைத்தடுமாறி நடைமேடைக்கும் வரை இருக்கும் இடையே விழுந்த பொழுது பணியில் இருந்த காவலர் அஜித் விரைந்து செயல்பட்ட அந்த பெண்ணை காப்பாற்றினார்.

 

ஸ்மிருதிக்கு இடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வேறொரு ரயிலில் கோழிக்கோடு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon