கோவையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த சாரைப்பாம்பு..!
கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று மாலை ஒரு சாரை பாம்பு புகுந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் கூச்சல் போட்டி எச்சரித்தனர்.
பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த முட் புதருக்குள் சென்றது.






