மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!
மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சோபா கருந்த்லைஜே உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜிவ் சந்திரசேகர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் இணை அமைச்சராக பாரதி பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் நரேந்திர தோமர் பிரகலாத் பட்டியல் ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர்.
அமைச்சர் நரேந்திர தோமர் ராஜினாமாவை அடுத்து அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண்மை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.






