--- --:--:-- --

கோவை ஜிடி மேம்பாலத்தில் 2 நாட்கள் போக்குவரத்துக்கு தடை..!

6

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. எனவே 2 நாட்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon