அனகாபுத்தூர் பாலம் – வாகன போக்குவரத்துக்கு தடை..!
சென்னை பல்லாவரத்துடன் குன்றத்தூர் இணைப்பு முக்கியமான பாலமாக அனகாபுத்தூர் பாலம் உள்ளது, இந்த பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் வெள்ளம் காரணமாக சேதம் அடைந்துள்ளனர். இந்த பாலத்தின் அருகே ஆற்றில் கால்நடைகளின் சடலங்கள் அடித்து செல்லப்படுவதை கண்டு மக்களும் வேதனை அடைந்தனர்.






