20 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா
தொகுப்பாளினி, டான்ஸர், சின்னத்திரை நாயகி என பல முகங்களை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா பிரபாகர்.
இவர் திருமணம், குழந்தை என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா பல்வேறு காரணங்களால் உடல் எடை கூடியுள்ளார்.ஒருகட்டத்தில் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையான டயட் இருந்து 20 கிலோ வரை எடையை குறைத்திருக்கிறார்.
ஈஸியான உடற்பயிற்சிகள் மூலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். பச்சை காய்கறிகள், பச்சை ஸ்மூத்திகள், ஆவியில் வேக வைத்த பச்சை உணவுகள் ஆகியவை வயிட் லாஸிற்கு பெரிதும் உதவியதாம். தினமும் குறைந்தது 2 கிலோ மீட்டர் வாக்கிங் செல்வாராம்.





