மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஐடி ரெய்டு..!
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அணையின் நிலையத்திற்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே அனல்மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





