பாவம் செய்யாதவர்கள் கல் எறியலாம் எனக் கூறி ட்வீட் செய்த நவ்யா நாயர்..!
உங்களில் யாரேனும் பாவம் செய்யாதவர்கள் இருந்தால் அவர்கள் கல் எறியலாம் என மலையாள நடிகை நவ்யா நாயர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த IAS அதிகாரி சச்சின் சாவத் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
சச்சின் சாவத்தி நண்பர் என்ற அடிப்படையில் நவ்யா நாயரிடமும் விசாரணை மேற்கொண்டதற்கு விமர்சனங்கள் வந்ததையடுத்து உங்களில் யாரேனும் பாவம் செய்யாதவர்கள் இருந்தால், கல் எறியலாம் என்று நவ்யா நாயர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பதிவு உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





