போலீசை துல்லியமாக வரைந்த புகைப்பட கலைஞரின் வீடியோ வைரல்..!
கேரள மாநிலம் பாலக்காட்டில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசார் துல்லியமாக வரைந்த வரைபட கலைஞரின் வீடியோ வெளியாகி உள்ளது.
பாலக்காடு பகுதியை சேர்ந்த சிவா என்ற அந்த இளைஞர் அந்த பகுதியில் போலீசார் ஒருவர் கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட வரைபட கலைஞரான சிவா அந்த போலீசாரை துல்லியமாக வரைந்து அதனை அவரிடம் கொடுத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





