--- --:--:-- --

திருமணமான ஐந்து நாளில் திருமண தம்பதிக்கு செல்பியால் நேர்ந்த மரணம்..!

8

கேரளாவில் திருமணம் ஆகி 5 நாட்களில் விருந்துக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதியினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சீட் நவ்ஃபீ தம்பதி விருந்துக்காக திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

அப்போது அருகில் இருந்த பள்ளிகள் ஆற்றுக்கு சென்று தம்பதியர் பாறை ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற பொழுது கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

தூரத்தில் இருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த உறவினரான இளைஞர் அவர்களை காப்பாற்ற குறித்துள்ளார். எனினும் மூன்று பேரும் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 

Right Menu Icon