--- --:--:-- --

பெண் டாக்டரிடம் அத்துமீறிய நபர்.. வெளுத்து வாங்கிய உறவினர்கள்..!

7

த்திய பிரதேசம் விஜய் நகரில் பெண் மருத்துவரை மானபங்கப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹித்தேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து பெண்ணை தாக்கியவர்களை அவருடைய உறவினர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பெண் மருத்துவரை மானபங்கப்படுத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon