--- --:--:-- --

டாஸ்மாக் குறித்து கேள்வி..கடுப்பான மேயர்..!

1

ஈரோட்டில் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியிடம் டாஸ்மாக் குறித்து அடுக்கடுக்கான செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த மேயர் நாகரத்தினம் வேறு எவ்வளவோ பிரச்சனை உள்ள பொழுது ஏன் டாஸ்மாக் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

 

அதனால் அமைச்சர் தமது பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon