--- --:--:-- --

அதிமுக வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..!

2

திமுக பொதுக்குழு தீர்மானங்கள் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது. இரு பொது குழுக்களிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள் எங்கே? எப்படி வாங்கினீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு தான் கையெழுத்துக்கள் பெறப்பட்டன என அதிமுக தலைவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon