--- --:--:-- --

பிரதமர் மோடியை காணவில்லை – வைரலாகும் போஸ்டர்

1

ணிப்பூரில் பிரதமர் மோடியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இருதரப்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இணை சேவை துண்டிப்பு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பிரதமர் மோடியை காணவில்லை என்று போஸ்டர் இணையத்தில் பரவி வருகிறது.

 

Right Menu Icon