--- --:--:-- --

குளத்தில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!

7

திருவள்ளூர் அடுத்த வயலூரில் ஏரியில் குளிக்க சென்ற பொழுது சேற்றில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற பொழுது பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.

 

சேற்றில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி அளித்தும் பலனின்றி மாணவர் பலியாகி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon