பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. எட்டு மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு..!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் எட்டு மாநில முதலமைச்சர்கள் இன்று பங்கேற்கவில்லை. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராய் விஜயன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவத்சிங் மான், டெல்லி முதலமைச்சர் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருப்பதால் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர்கள் மத்திய அமைச்சர்கள் அரசு உயர் நிலைகள் பங்கேற்று மாநாடு நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





