--- --:--:-- --

வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்.. கடும் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்..!

4

வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம் என பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon