ஆசிரியருக்கும், பேராசிரியருக்கும் நடந்த சண்டை.. பள்ளி வளாகத்தில் பரபரப்பு..!
பீகாரில் பெத்தா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியைக்கும் தலைமை ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இருவரும் பள்ளி வளாகத்தில் அடிதடியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மற்றொரு ஆசிரியையும் தலைமை ஆசிரியையுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





