--- --:--:-- --

நெல்லை காவல் சரகத்தில் 10 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..!

3

நெல்லை காவேரி சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

 

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon