நாகையில் ரூ.29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு..!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசின் 2.0 திட்டத்தின் கீழ் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் இதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





