--- --:--:-- --

பாம்பை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபர்..!

3

செங்கல்பட்டு அருகே பாம்பை தனது தோளில் போட்டுக்கொண்டு மது வாங்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக்கில் 7 அடி நீளம் கொண்ட பாம்பை தோளில் போட்டுக் கொண்டு முதியவர் ஒருவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

 

பாம்பை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினார். பின்னர் பாம்பை லாவகமாக பிடித்தபடி அந்த நபர் சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon