காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை..!
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனையடுத்துதான் ‘கல்வியை மாற்றியமைக்கும் செயல்பாட்டில் இதயமாக செயல்படுபவர்கள் ஆசிரியர்கள்’ எனும் தலைப்பின் கீழ் அகில் பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





