--- --:--:-- --

திருப்பூரில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்..!

3

திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கிடங்குகளில் இருந்து கைப்பற்றப்பட்ட அவற்றின் மதிப்பு 2.5 லட்சம் ரூபாயாகும்.

 

இது தொடர்பாக ஐந்து மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon