--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கிய எடப்பாடி பழனிசாமி..!

5

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது பிறந்த நாளை நிர்வாகிகள், தொண்டர்களோடு கேக் வெட்டி கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 69 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

 

நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு முன் காலை முதலே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வருகை தந்து நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்தனர். சேலம் மாநகர் மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்ட 69 கிலோ கேக்கை அவர் வெட்டினார்.

 

தொடர்ந்து அண்ணா தொழில் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு இனிப்புகளை வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon