--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய ஆடு..!

1

புதுக்கோட்டை மாவட்டம் தர்மபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. தருமபுரி அருகே உள்ள பகுதியில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.

 

பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon