மன உளைச்சலில் கிணற்றில் குதித்த சிறுமி..!
ஒட்டன்சத்திரம் அருகே தற்கொலை செய்து கொண்டதற்காக கிணற்றில் குதித்த சிறுமியையும் அவரை காப்பாற்றச் சென்று கிணற்றுக்குள் தத்தளித்த மூவரையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக அமைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சேர்ந்தவர் 16 வயது சிறுமி தனலட்சுமி. இவர் குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்பொழுது முத்து, சுப்பிரமணி மற்றும் நவீன் என்ற மூவர் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டு உள்ளனர். ஆனால் கிணற்றுக்குள் படிக்கட்டு இல்லாததால் நால்வரும் கிணற்றுக்குள்ளேயே ஒரு மணி நேரம் தத்தளித்துள்ளனர். கயிறு கட்டி நால்வரையும் பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





