வீட்டின் மீது போர் விமானம் விழுந்து விபத்து.. 2 பெண்கள் பலி..!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





