--- --:--:-- --

திருவிழாவில் லைட் கழட்டும் பொழுது பிளஸ் டூ மாணவன் பலி..!

11

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியாகியுள்ளான். மின்விளக்கு அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது மின்சாரம் பாய்ந்தது.

 

வயல்வெளியில் கிடந்த சிறுவன் ஹரிஷ் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ் டூ பொது தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் ஊர் மக்களிடையே சோகம் நிலவியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon