திருவிழாவில் லைட் கழட்டும் பொழுது பிளஸ் டூ மாணவன் பலி..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியாகியுள்ளான். மின்விளக்கு அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது மின்சாரம் பாய்ந்தது. வயல்வெளியில் கிடந்த சிறுவன்...





