கொழுந்துவிட்டு எரிந்த ரயில்.. தீ மளமளவென பரவியது..!
குஜராத்தில் ரயிலில் பற்றிய தீ மளமளவென பரவியதால் ரயில் பெட்டிகள் பெரும் சேதமடைந்தன. குஜராத் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்ல இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் கடும் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த ரயில்வே நிர்வாகம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.





