--- --:--:-- --

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

2

துபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon