--- --:--:-- --

அதிமுக உடன் கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

2

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அண்ணாமலை எதிர்ப்புதெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட்டால் தான் தமிழகத்தில் வளரும் என் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மூத்த நிர்வாக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon