--- --:--:-- --

நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமின்..!

4

நிலத்தை அபகரிக்க முயற்சித்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது நீலகிரி மாவட்டம் மஞ்சுர் அருகேஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜனுக்கு சொந்தமான தோட்டத்தை மிரட்டி பறித்ததாக கடந்த டிசம்பர் மாதம் புத்திசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து நடுவர் நீதிமன்றத்தில் புத்திசந்திரன் மனு தாக்கல் செய்தார். தலைமறைவாக இருந்த புத்திசந்திரன் வழக்கு விசாரணைக்காக ராஜாராம் விசாரணையின் முடிவில் புத்திசந்தரனுக்கு முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon