--- --:--:-- --

ஆதார் அட்டை புதிய அறிவிப்பு..!

9

தார் அட்டை விபரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இந்த சேவை இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

 

மை ஆதார் என்ற இணையத்தில் மட்டும் இலவசமாக புதுப்பிக்கப்படும் என்றும் ஆதார் மையங்களுக்கு நேரடியாக சென்றால் வழக்கம் போல ஐம்பது ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon