--- --:--:-- --

நீதிமன்றத்தில் ஆபாசமாக நடனம் ஆடிய பெண்..!

8

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் பொழுது ஆபாச நடனமாடியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீதிமன்ற அமைப்பு பற்றிய எண்ணம் கிழித்தெறியப்பட்டு விட்டதாக டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

குடும்ப வளாகத்தில் பொதுவெளி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது பாலிவுட் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆபாச நடனமாடியுள்ளனர்.

 

கோர்ட் வளாகத்தில் இது போன்ற கவர்ச்சி நடனம் ஆடியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய வீடியோ ஒன்று வைரலானதால் டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோர்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி முறையற்றது என தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon