--- --:--:-- --

மனைவி பிரிந்து செல்ல தந்தை தான் காரணம் என சுட்டுக் கொல்ல முயன்ற மகன்..!

9

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தனது தந்தை தான் காரணம் என அவரது தந்தையை கருணாநிதி நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்கள் தந்தை போலீசில் புகார் அளித்தார். நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் கருணாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon