--- --:--:-- --

ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற காதலன்.. வீட்டு வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்..!

6

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பட்டதாரி பெண் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி பெண் மணிமொழி என்பவர் சென்னை தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அதே நிறுவனத்தில் வேலை செய்த இரணியல் அருகே நெறையூர் பகுதியை சேர்ந்த சுகின் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இரண்டாம் தேதி திருமணம் செய்வதாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வரவழைத்து மணிமொழியை தாக்கி அங்கே விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டிற்கு முன்பு மணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரணியல் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon