--- --:--:-- --

சிறுவனை காலால் மிதித்து காயப்படுத்திய காளை மாடு..!

7

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தானேப்பூர் பகுதியில் காளை மிதித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பான காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon