திடீரென மஞ்சள் நிறமாக மாறிய ஆறு..!
சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ஆலைகளின் கழிவுநீர் கலந்துள்ளதால் ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றின் முக துவாரத்தில் நன்னீரும், கழிவு நீரும் கலந்திருப்பதால் இயற்கையாகவே இறால் மற்றும் நண்டுகளின் இனப்பெருக்க பகுதியாக உடனடியில் தற்பொழுது கழிவுநீர் கலந்திருப்பதால் இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய முறை விசாரணை நடத்த வேண்டும் என அந்த பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





