வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்புபவரை கைது செய்ய வேண்டும் : வானதி சீனிவாசன்
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது கவலை அளிக்கிறது என கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





