வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்புபவரை கைது செய்ய வேண்டும் : வானதி சீனிவாசன்
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்...





